Tuesday, June 20, 2006

தொட்டி(ல்)

தொட்டு தொட்டு துன்பப் பட்டு
விட்டில் கெட்டும் விளக்கொடு போல
கெட்டு கெட்டும் திட்டு கேட்டும்
தொட்டிலாய் தொடருதே குப்பைத்தொட்டி..!

3 comments:

கப்பி | Kappi said...

மொழியும் கவியும் எண்ணத் தூண்டல்கள்!

உன் தூண்டல்களால் இப்பதிவு துலங்கட்டும். வாழ்த்துக்கள்

J S Gnanasekar said...

எல்லாக் கவிதைகளும் அருமை. "பெண் மோகம்" மிகவும் அருமை.

தொடருங்கள். நன்றிகளுடன் வாழ்த்துக்கள்.

-ஞானசேகர்

MaYa said...

நன்றி.. தங்கள் ஆதரவு..!