Sunday, June 11, 2006

பெண் மோகம்..!!

நிறமா? நின் சதையா? சதைபுணர்ந்த சரீரமா?
சட்டென மனங்கவரும் உருவக் கட்டமைப்பா?
பட்டே நீயெனக்கு பாவத் தூண்டுதலா?
விட்டேன் நீயென்னை விலகிப்போ நீங்கி..!!

2 comments:

~ said...

Mogam palaridam..Aanal kathal?

It's a search to find the right person for u..

MaYa said...

நன்றி. ஆனால் காதல் காமம் இவையெல்லாம் ஹார்மோன்களின் களியாட்டமன்றோ?